Share this book with your friends

Alienkalin Marmangal. / ஏலியன்களின் மர்மங்கள்

Author Name: Ranjith R, R.Ranjith | Format: Paperback | Genre : Others | Other Details

இந்த நூலானது ஏலியன்கள், பறக்கும்தட்டுக்கள், பிரமீடுகள், காலப்பயணம் என இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதை சுவாரஸ்யமாக விளக்குகிறது .” அறிய அறிய என்னுள் இருக்கும் அறியாமையைத் தான் நான் தெரிந்து கொண்டேன்”. என்னும் சாக்ரடீஸ் கருத்து போல வேற்று கிரக வாசிகளின் மர்மங்கள் மிகப் பழங்காலம் தொட்டே உலகம் முழுவதும் சில இடங்களில் ஏற்படும் மர்மமான நிகழ்வுகளால் நம்மிடையே இருந்து வருகின்றது. இவ்வாறு பல்வேறு விதமான மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள் இந்த நூல் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது .ஏலியன்களின் மர்மங்கள் என்னும் இந்நூல் இந்த நூல் ஆசிரியரின் ஒரு புது முயற்சி.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ரா. ரஞ்சித், R.Ranjith

விண்வெளியில் எங்கேனும் நம்மைப்போலவே உயிரினங்கள் இருக்கின்றனவா என்று பழங்காலந்  தொட்டே மக்கள் அறிய ஆவலாக இருந்திருக்கின்றனர் .அறிவியலாளர்கள் பலர் வேற்றுகிரகவாசிகள் இருக்கக் கூடும் என நம்புகின்றனர். இவற்றைத் தேடி வானொலி அலைகளும் தொலைநோக்கிகளும் இருபதாம் நூற்றாண்டில் இருந்து செயல்பட்டுக் கொண்டுள்ளன. பல்வேறு இடங்களில் பறக்கும் தட்டுக்களைப் பார்த்ததாக செய்திகள் அயல் நாடுகளில் இருந்து வெளியாகிக் கொண்டேஇருக்கின்றன. ஆனால் முழுமையான சான்று இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் ;

 பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் அவர்கள் இன்னும்  இருக்கிறார்கள் .அவர்கள் இருந்திருக்கிறார்கள் .பூமிக்கு வருகை தந்துள்ளார்கள் என்பது பல்வேறு பிரபலமான விஞ்ஞானிகளின் கருத்து . ஏலியன்களைப் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை தொகுத்து வெளியிட வேண்டும் என என்னுடைய நீண்ட நாள் ஆர்வமே உங்களது கையில் இருக்கும் இந்த புத்தகம் . இது எனது முதல் புத்தகம் இதில் கூறப்பட்டுள்ள பல்வேறு விதமான தகவல்கள் வாசகர்களாகிய உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் ஆச்சரியமில்லை.

         -       ரா. ரஞ்சித்

Read More...

Achievements

+2 more
View All

Similar Books See More