Share this book with your friends

Holistic Medicine / முழுமையான மருத்துவம்

Author Name: Dr. Ushadevi Nagarajan, M.B.B.S., D.H.S. | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்தப் புத்தகம் நம் பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, யுனானி, அக்குபஞ்சர், பழங்காலப் பாட்டி கை வைத்தியம் மற்றும் தற்கால நவீன அலோபதி மருத்துவத்தின் கூட்டுத் தொகுப்பாகும். கொரோனா வைரஸ் மருத்துவம், உணவு முறை, கர்பிணி பெண்கள் நலம், ஆஸ்துமா, காசநோய், விஷக்கடி, யோகா நிலைகள் என்று அனைத்து முக்கியப் பிரச்சனைகளுக்கு மருத்துவ முறையில் தீர்வுகளைக் கூறுகிறார் ஆசிரியர் டாக்டர். உஷாதேவி நாகராஜன் அவர்கள்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர். உஷாதேவி நாகராஜன், M.B.B.S., D.H.S.

டாக்டர் உஷாதேவி நகராஜன் என்பவர் கருத்தரிப்பு மருத்துவத்தில் சிறந்த மருத்துவ நிபுணராக உள்ளார். அவருக்கு எம்.பி.பி.எஸ். பட்டம் மற்றும் சோனோகிராஃபி, அக்குபஞ்சர், ஈசிஜி ஆகியவற்றில் டி.எச்.எஸ். சான்றிதழ்கள், கருத்தரிப்பு மருத்துவத்தில் மதிப்புமிக்க  ஃபெல்லோஷிப் ஆகியவை உள்ளன. இவர்  பெண்கள் ஆரோக்கியம் மற்றும் கருத்தரிக்கப்படாத நிலைகளுக்கான சிகிச்சை அளிக்கும் நிபுணராக உள்ளார் 

Read More...

Achievements