வணக்கம்!
'இது காதல் களம் –காதல் கவிதைகள்' இந்நூலின் முதல் பாகம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பாகமாக இக்கவிதை புத்தகத்தை அதே தலைப்பில் வெளியிடுகிறேன். என்னால் முடிந்த வரை என் எழுத்துக்களின் வாயிலாகக் காதலை தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறேன். இப்புதகம் கட்டாயம் உங்களைக் கவருமென்று நம்புகிறேன். நன்றி.
என்றும் ப்ரியமுடன்
- கார்த்திகா சுந்தர்ராஜ்