Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
வணக்கம்! ‘கூடு’ நாம் அனைவருமே குடும்பம் எனும் ஒரு கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பறவைகள் தான். இக்கூட்டில் நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு உறவும் நம் வாழ்வில் ஒவ்வொரு
வணக்கம்! ‘கூடு’ நாம் அனைவருமே குடும்பம் எனும் ஒரு கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பறவைகள் தான். இக்கூட்டில் நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு உறவும் நம் வாழ்வில் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்ப்படுத்திச் செல்வதே உண்மை. ஒவ்வொரு உறவின் பாசமும் ஒவ்வொரு விதமானது தான். அவ்வகையில் இக்கவிதை நூல் நம் குடும்பத்திலுள்ள நம் வாழ்வில் சந்திக்கக் கூடிய தவிர்க்க முடியாத உறவுகளுடன் நமக்குள்ள பிணைப்பினை நிலைநாட்டுவதாக இருக்கும்.
வணக்கம்! ஒரு இனம் தன் தேசத்தை இழக்கிறது எனில் அவ்வினம் அகதிகள் எனும் பெயரில் உலகின் பிற நாடுகளில் தஞ்சம் புகும். அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று உலக வல்லரசுகளையே ஆட்டி வைக்க
வணக்கம்! ஒரு இனம் தன் தேசத்தை இழக்கிறது எனில் அவ்வினம் அகதிகள் எனும் பெயரில் உலகின் பிற நாடுகளில் தஞ்சம் புகும். அப்படிப்பட்ட ஒரு இனம் இன்று உலக வல்லரசுகளையே ஆட்டி வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. நான் யாரைப் பற்றிக் கூறுகிறேன்? என இப்போது உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். ஆம், யூத இனம் தான். ஒரு இனத்தை அழிக்க மற்றொரு இனம் எவற்றையெல்லாம் கையிலெடுக்கிறது என்பது குறித்தும் மற்ற நாட்டு பிரச்சனைகளில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லாதிக்க சக்திகளின் உக்திகளும் இந்நூலில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். கட்டாயம் இவ்வரலாற்று நூல் உங்களை கவரும் என நம்புகிறேன்.
வணக்கம்! “பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக்
வணக்கம்! “பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. காற்று, ஒளி, வெப்பம் மற்றும் நீர் போன்ற இயற்கை வகையராக்களின் மாறுபட்ட உபயோகத்தின் வாயிலாகவே உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது. மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய மாறுபட்ட தகவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டவை. இவை அனைத்திற்கும் பூமியே முழுமுதற் காரணமாக உள்ளது. அதே போன்றே மற்ற கிரகங்களின் தோற்றம் மற்றும் காலநிலைகள் குறித்த தகவல்களும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனைவிட அதீத அறிவு படைத்த உயிரினங்கள் வேற்றுகிரகங்களில் வாழ்ந்து வரலாம் எனும் கருத்து விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டாலும் அதனை ஆணித்தரமாக நிரூபிக்க இயலாததும் நிதர்சனமே. இந்நூலில் வேற்றுகிரகவாசிகள் குறித்த பல்வேறு தகவல்களை எனக்குக் கிடைத்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் மூலமாக முன்மொழிந்துள்ளேன். இதற்கான ஆதார நூல்களும் வலைதள முகவரிகளும் நூலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளன.
புரட்சியாளர்களின் புகழ் நெருப்பால் எரிக்கப்பட இயலாமலும் நிலத்தால் புதைபடாமலும் காலம் உள்ள வரையில் நிலைத்து நிற்கும். அத்தகைய மாவீரர்களில் ஒருவரான வங்கத்து சிங்கம், நேத
புரட்சியாளர்களின் புகழ் நெருப்பால் எரிக்கப்பட இயலாமலும் நிலத்தால் புதைபடாமலும் காலம் உள்ள வரையில் நிலைத்து நிற்கும். அத்தகைய மாவீரர்களில் ஒருவரான வங்கத்து சிங்கம், நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றினை ஒரு கணம் நாம் இந்தப் புத்தகத்தின் வாயிலாக புரட்டிப் பார்ப்போம். எழுதியவை கொஞ்சம் தான் ஆனால் ‘சுதந்திர இந்தியா’ எனும் அவரது இலட்சிய இலக்கிற்காக அவர் ஆற்றிய சேவைகளை குறித்து உரையாட நம் பாதி ஆயுள் கடந்துவிடும். இந்திய இளைஞர்களை தட்டி எழுப்பி தைரியம் அளித்து அவர்களின் ஆயுத கையாளுகையை உலகறியச் செய்த ஒப்பற்ற வீரனின் மறைக்கப்பட்ட வரலாறு. இப்புத்தகம் கண்டிப்பாக உங்களைக் கவரும் என நம்புகிறேன். நன்றி.
வணக்கம்! பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிற
வணக்கம்! பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சமூகத்தில் தனக்கான மாற்றத்தினை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். குடும்ப அளவிலும் சரி சமூகத்தின் பார்வையிலும் சரி இன்றளவிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே உள்ளனர். தனிப்பட்ட துரோகம், ஆணாதிக்கம், போன்ற சமூகவிரோத செயல்களால் இன்றளவும் பெண்கள் சிதைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். “அவன் கூப்பிட்டா நீ ஏன்டி போன?” என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாதாடும் இந்த சமூகம் “அவன் ஆம்பள அப்பிடித்தான் இருப்பான்” என்று கூறுவதில் வியப்பில்லை. தந்தையாக, சகோதரனாக, காதலனாக, கணவனாக ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரம் தடைகள் இருப்பினும் அனைத்தையும் களைந்தெறிந்து தனக்கான பாதைக்கு அடித்தளமிட்டு வரலாற்றை தன்வசமாக்கிய பெண்களும் இங்கு ஏராளம். அத்தகைய சில பெண் சாதனையாளர்களைப் பற்றியதே இப்படைப்பு. இவர்கள் அனைவருமே தன் அனைத்து நிராகரிப்புகளையும் கடந்து தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். முயற்சியை முகாந்திரமாகக் கொண்டு தன் இலச்சியத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இப்படைப்பு ஒரு ஊக்க மருந்தாகும்.
வணக்கம்!
'இது காதல் களம் –காதல் கவிதைகள்' இந்நூலின் முதல் பாகம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பாகமாக இக்கவிதை புத்தகத்தை அதே தலைப்பில் வெளியிடுகிறேன். என்ன
வணக்கம்!
'இது காதல் களம் –காதல் கவிதைகள்' இந்நூலின் முதல் பாகம் ஏற்கனவே வெளியிடப்பட்டது. அதன் இரண்டாம் பாகமாக இக்கவிதை புத்தகத்தை அதே தலைப்பில் வெளியிடுகிறேன். என்னால் முடிந்த வரை என் எழுத்துக்களின் வாயிலாகக் காதலை தெளிவுபடுத்திக் கூறியிருக்கிறேன். இப்புதகம் கட்டாயம் உங்களைக் கவருமென்று நம்புகிறேன். நன்றி.
என்றும் ப்ரியமுடன்
- கார்த்திகா சுந்தர்ராஜ்
வணக்கம்!
காதல் ஒரு மாயபிம்பம், இப்படித்தான் இருப்பேன் என்று கூறும் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டக்கூடிய ஒன்று. அதுவரை கட்டுக்கோப்பாக பேணிக் காத்து வ
வணக்கம்!
காதல் ஒரு மாயபிம்பம், இப்படித்தான் இருப்பேன் என்று கூறும் ஒருவரை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் காட்டக்கூடிய ஒன்று. அதுவரை கட்டுக்கோப்பாக பேணிக் காத்து வந்த பலரின் சுயமரியாதையில் கைவைக்கும் ஒரு உணர்ச்சி, அறிவியல் ரீதியாகப் பார்த்தால் காதல் ஹார்மோன்களின் ஒரு அழிச்சாட்டியம். மனித வாழ்வில் சிலருக்கு வரமாக அமையும் இந்தக் காதல் தான். பலருக்கு சாபமாகவும் அமைந்துவிடுகிறது. காதல் புனிதமானது என்றால் உண்மையில் அந்தப் புனிதத்தன்மை காதலர்களிடமிருந்து தான் தோன்ற வேண்டும். காதலை மையப்படுத்தி எழுதப்பட்ட இக்கவிதைகள் கட்டாயம் உங்களுக்கு உங்களின் கடந்த கால அல்லது நிகழ்காலக் காதலைக் கட்டாயம் ஒரு கணமேனும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். இப்புத்தகத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும். கண்டிப்பாக எனது இப்படைப்பு உங்களைத் திருப்திப்படுத்தும் என நம்புகிறேன். நன்றி.
என்றும் ப்ரியமுடன்
- கார்த்திகா சுந்தர்ராஜ்
We are the lion. Are you agree this word? Yes we should be a lion. The lion is not want anyone to build that’s life at any critical situation. It is fighting at the end of that’s life. That is not get panic at any failure. When the lion is grow day by day the struggles are also grow with that. The lion facing lot of struggles and difficulties for many things like food, place, pair and safety for the entire life time. At the end the lion
We are the lion. Are you agree this word? Yes we should be a lion. The lion is not want anyone to build that’s life at any critical situation. It is fighting at the end of that’s life. That is not get panic at any failure. When the lion is grow day by day the struggles are also grow with that. The lion facing lot of struggles and difficulties for many things like food, place, pair and safety for the entire life time. At the end the lion is be a great king of the jungle.We all are faced many situations in lonely without confidence and courage in our life. At that time nobody with us. You should have a pressur to proove yourself to others. You should be define yourself. You had only two chooices to move youeself from those situations. You are the best motivator for you. You are the good guide for you. You are the best friend for you. You are the valuable constructor to build your life. At those critical situations you should be a lion. You should be lead your life as a lion. Finally you can be a great king or queen of your life infront of this socaity. You will have agreat respect infront of the socaity, by the socaity based onyour self-identity when you are be a lion. I hope myself the readers sholud have courage and confidence after read this poetry. The readers can move on as a lion king in their juncles called as life. Enjoy my poetry and be a challanged person to the world. I love you all my dear readers. Thank you so much.
இஸ்ரேல், பலஸ்தீனம் அருகருகே இருப்பினும் இரு நாடுகளும் வட தென் துருவங்களாக தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்க ஒரே கரணம் ஜெருசலேம். புனித பூமி ஜெருசலேமின்பால் அதிகார
இஸ்ரேல், பலஸ்தீனம் அருகருகே இருப்பினும் இரு நாடுகளும் வட தென் துருவங்களாக தங்களுக்குள் அடித்துக்கொண்டிருக்க ஒரே கரணம் ஜெருசலேம். புனித பூமி ஜெருசலேமின்பால் அதிகாரம் செலுத்தும் இரு நாடுகளது இந்த விவகாரம் தற்போது எழுந்தது அல்ல. கிபி களிலேயே இதற்கான அடித்தளம் போடப்பட்டது. இவ்விரு நாடுகளுக்கிடையேயேயான பகையை பேச வேண்டுமெனில் யூதர்களின் வரலாறு, ஒன்பது சிலுவைப்போர்கள்,
ஓட்டமான் பேரரசின் வீழ்ச்சி, பாலசுதீன் விடிவெள்ளி யாசர் அராஃபத், 1948 ம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையேயேயான உடன்படிக்கை என அனைத்தையும் ஆராய்வது அவசியம். அவை அனைத்தையும் உள்ளடக்கியதே இப்புத்தகம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்கா
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருந்துவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். காலம் கறையலாம் ஆனால் நினைவுகள் மாறாது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி மடியும் வரை நம் மனதில் ஒருவருடன் தொடரும் உண்மையான பந்தமே காதல். இங்கும் ஒரு காதல் கனிகிறது. அக்காதல் சாத்தான் என நம்பப்படும் ஒருவனைக் கடவுளாக்குகிறது. வாருங்கள் அந்த சாத்தானின் புனிதமான காதலுடன் இக்கதையின் வாயிலாக நாமும் கொஞ்சம் பயணிப்போம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்கா
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் கட்டாயம் காதல் மலர்ந்திருக்கும். முதல் காதல் எப்பொழுதும் மறக்க இயலா ஒன்றுதான். ஒவ்வொருவரின் மனதிலும் யாரோ ஒருவர் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ இருந்துவிட்டுத்தான் சென்றிருப்பார்கள். காலம் கறையலாம் ஆனால் நினைவுகள் மாறாது. எவ்வித எதிர்பார்ப்புமின்றி மடியும் வரை நம் மனதில் ஒருவருடன் தொடரும் உண்மையான பந்தமே காதல். இங்கும் ஒரு காதல் கனிகிறது. அக்காதல் சாத்தான் என நம்பப்படும் ஒருவனைக் கடவுளாக்குகிறது. வாருங்கள் அந்த சாத்தானின் புனிதமான காதலுடன் இக்கதையின் வாயிலாக நாமும் கொஞ்சம் பயணிப்போம்.
காதல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. இந்த உலகம் காதலில் தோன்றி காதலில் முடிகிறது. காதல் இல்லா வாழ்க்கையை கடவுளாலும் நினைத்துப் பார்க்க இயலாது. என்னுடைய எழுத்துக்களின் வா
காதல் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்று. இந்த உலகம் காதலில் தோன்றி காதலில் முடிகிறது. காதல் இல்லா வாழ்க்கையை கடவுளாலும் நினைத்துப் பார்க்க இயலாது. என்னுடைய எழுத்துக்களின் வாயிலாக அந்தக் காதலை குறித்த சில கவிதை வரிகள்.
சங்க காலமோ தற்காலமோ காதல் என்ற உணர்ச்சி இவ்வுலகம் அழிந்தாலும் அழியப் போவதில்லை. காதல் கல்லாதவர்களைக் கூட கவிஞர்களாக்குமாம். கோழையைக் கூட தளபதியாக்குமாம். உண்மைதான்
சங்க காலமோ தற்காலமோ காதல் என்ற உணர்ச்சி இவ்வுலகம் அழிந்தாலும் அழியப் போவதில்லை. காதல் கல்லாதவர்களைக் கூட கவிஞர்களாக்குமாம். கோழையைக் கூட தளபதியாக்குமாம். உண்மைதான் போல. சினேகம் என்பது யாருக்குத்தான் இருக்காது. ஓரறிவு உயிரினம் முதல் ஆறறிவு படைத்த மானுடப் பிறவிகள் வரை தவிர்க்க இயலா ஒன்றுதான். இருப்பினும் எக்காலத்திலும் காதல் அமைவதெல்லாம் விதிவிட்ட வழிதான். சிலருக்கு ஆயுள் வரை தொடரும் காதல் சிலருக்கு காலாண்டு மட்டுமே நிலைக்கும். காதலர்கள் பிரிந்தாலும் காதல் அழியுமா என்ன? இந்நாவலில் போர்க்களத்தில் காதலைப் புகுத்தியுள்ளேன். இந்நாவலில் வரும் சம்பவங்கள் அனைத்தும் முற்றிலும் என் கற்பனைக்கு உட்பட்டவையே. ஒரு பேரரசின் வீரம், நிர்வாகத் திறன், போர் யுக்தி, எதிர் நாட்டினரின் வஞ்சம், பகை, பெண்ணியம், சகோதர பாசம், துரோகம், தேசப் பற்று, காதல் மற்றும் கடமை என பல கோணங்களில் பயணிக்கிறது இக்கதை. இக்கதை கட்டாயம் தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் என நம்புகிறேன்.
“பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக் கொண்டுதா
“பிரபஞ்சம்” அளவிட இயலாதது. இந்த பூமி இங்கு வாழும் கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு சொந்தமானது. இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஏதோ ஒரு அறிவியலை நம்மிடம் அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது. காற்று, ஒளி, வெப்பம் மற்றும் நீர் போன்ற இயற்கை வகையராக்களின் மாறுபட்ட உபயோகத்தின் வாயிலாகவே உயிரினங்களின் வாழ்க்கை சுழற்சி தொடர்கிறது. மனிதன் உள்பட ஒவ்வொரு உயிரினமும் தனக்கேயுரிய மாறுபட்ட தகவமைப்பு மற்றும் வாழ்க்கை முறைகளைக் கொண்டவை. இவை அனைத்திற்கும் பூமியே முழுமுதற் காரணமாக உள்ளது. அதே போன்றே மற்ற கிரகங்களின் தோற்றம் மற்றும் காலநிலைகள் குறித்த தகவல்களும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மனிதனைவிட அதீத அறிவு படைத்த உயிரினங்கள் வேற்றுகிரகங்களில் வாழ்ந்து வரலாம் எனும் கருத்து விஞ்ஞானிகளால் ஏற்கப்பட்டாலும் அதனை ஆணித்தரமாக நிரூபிக்க இயலாததும் நிதர்சனமே. இந்நூலில் வேற்றுகிரகவாசிகள் குறித்த பல்வேறு தகவல்களை எனக்குக் கிடைத்த ஆராய்ச்சி தகவல்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்கள் மூலமாக முன்மொழிந்துள்ளேன். இதற்கான ஆதார நூல்களும் வலைதள முகவரிகளும் நூலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளன.
பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். ஒவ்வ
பெண்கள் இயற்கையிலேயே சாதனையாளர்கள் தான். பெண்ணாகப் பிறத்தலே சாதனைதான் எனக் கூறினான் பாரதி. ஒரு பெண் பிரசவத்தின் போது மரணத்தோடு போராடி தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களைத் தாண்டி சமூகத்தில் தனக்கான மாற்றத்தினை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறாள். குடும்ப அளவிலும் சரி சமூகத்தின் பார்வையிலும் சரி இன்றளவிலும் பெண்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே உள்ளனர். தனிப்பட்ட துரோகம், ஆணாதிக்கம், போன்ற சமூகவிரோத செயல்களால் இன்றளவும் பெண்கள் சிதைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றனர். “அவன் கூப்பிட்டா நீ ஏன்டி போன?” என்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாதாடும் இந்த சமூகம் “அவன் ஆம்பள அப்பிடித்தான் இருப்பான்” என்று கூறுவதில் வியப்பில்லை. தந்தையாக, சகோதரனாக, காதலனாக, கணவனாக ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு விதத்தில் பெண்களை அடிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆயிரம் தடைகள் இருப்பினும் அனைத்தையும் களைந்தெறிந்து தனக்கான பாதைக்கு அடித்தளமிட்டு வரலாற்றை தன்வசமாக்கிய பெண்களும் இங்கு ஏராளம். அத்தகைய சில பெண் சாதனையாளர்களைப் பற்றியதே இப்படைப்பு. இவர்கள் அனைவருமே தன் அனைத்து நிராகரிப்புகளையும் கடந்து தன்னம்பிக்கையுடன் போராடி வாழ்வில் வெற்றி பெற்றவர்கள். முயற்சியை முகாந்திரமாகக் கொண்டு தன் இலச்சியத்தை நோக்கி உழைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இப்படைப்பு ஒரு ஊக்க மருந்தாகும்.
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.