Share this book with your friends

kabir ke dohe (paagam -1) / கபிர் கே தோஹே (பாகம்-1)

Author Name: S. Anandakrishnan | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஹிந்தியில்  பக்தி  காலத்தில்  ஞான மார்க்கம் தோற்றுவித்தவர் கபீர் தாஸ் .       

இறைவனை அடைய ஞானம் வேண்டும் .

ஹிந்தி இலக்கியத்தில் அவர்  சொல்லின் சர்வாதிகாரி என்று  போற்றப்படுகிறார். 
பிறப்பால் அந்தணர் .வளர்ப்பால் முகலாயர் .நெசவாளி. 

அவரது ஈரடிகளில் (தோஹைகளில் ) குருபக்தி ,இறைபக்தி இறைபக்தியின் உன்னத நிலை ,மூடநம்பிக்கைகளை நிந்தித்தல் , பக்தி ஆடம்பரமல்ல என்ற வழிகாட்டல் ஆகிய கருத்துக்கள் வலியுறுத்தி கூறப்பட்டுள்ளன.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

S.அனந்தகிருஷ்ணன்

 என்  அறிமுகம்:
நான்  முதுகலைப்பட்டதாரி  ஹிந்தி ஆசிரியர்.
ஹிந்தி பிரச்சாரக் 
 தலைமை ஆசிரியர் , ஹிந்து மேல்நிலைப்பள்ளி, திருவெல்லிக்கேணி சென்னை   பணியாற்றி  ஒய்வு பெற்றேன்.
 தமிழ் இலக்கியங்களின் பொழிப்புரை  ஹிந்தியில்  எழுதலாம் என்ற ஆர்வம்.
ஹிந்தி  இலக்கியங்களின் பொழிப்புரை தமிழில் எழுதலாம் என்ற ஆர்வம்.

Read More...

Achievements

+5 more
View All