தென்தமிழ்நாடும் கீழடியும்
தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து ஆவணங்கள் முறையாகக் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதற்குரிய முற்சிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. , தமிழ் நாட்டின் வர்த்தகம் .தமிழ் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே ,(குறிப்பாக ,கிரேக்கம், ரோமானியப் பேர்ரசு மற்றும் பிற மத்திய தரைக் கடல் நாடுகள்) செழித்தோங்கியது 1)வரலாற்றுக்கு முந்திய தென்னிந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் 1863இல்ராபர்ட்பூரூஸ்பூட்(ROBERTBR