இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும்.
இந்தியாவில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளில் மிகவும் கவர்ச்சியான பறவை மயிலே ஆகும்.
மயிலைப் பற்றிய குறிப்புகள் ஆதி நூலான ரிக் வேதத்தில் உள்ளன.
மயில் 2,500 மீட்டர் உயரமான பகுதிகளிலும் காணப்படும்.
இந்தியாவில் மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். வேட்டையாடுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.மயிலை பாதுகாப்பது நமது தேசிய கடமை