புதுக்கவிதைகளுக்கென்று ஒரு அழகும் துடுக்கும் இருக்கிறது.
நம்மிடையே நடக்கும் நம்மிடையே இருக்கும் மிகச் சாதாரண, அடிப்படையான விஷயங்களின் அழகை ஒவ்வொரு பூக்களாகக் கோர்த்து ஒரு மாலையாக்கி அழகு பார்ப்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.
இந்தக் கவிதைத் தொகுப்பும் அதைத் தான் செய்ய முயற்சிக்கிறது.