நீஆலகிரியும் படுக என்னும் தொல்குடியும்
· இந்நூலில் "படுகு" என்னும் "தொல்குடியின் மொழி" அத்தொல்குடியின் வரலாறைக் கூறுகிறது.
· இந்நூல் "படுக" என்னும் "தொல்குடி" தங்கள் மொழியின் தொன்மையையும் செழுமையையும் உணர்ந்து பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
· இந்நூல் படுகு மொழியையும் தமிழ் மொழியையும் ஒப்பாய்வுச் செய்கிறது.
· இந்நூலில் படுகு மொழிச் சொற்களுக்கு இணையான பழந்தமிழ்ச் சொற்கள் நிறைந்துக் காணப்படுகின்றன.