பங்கு சந்தை என்பது யூகத்தின் அடிப்படையில் இருப்பது எங்களைப் போன்ற பொதுஜனங்களுக்கு உடன்பாடாயில்லை. வங்கியின் சேவைகள்
பொது மக்களை மிரட்டுபவையாகவே உள்ளது .
'கடன்பட்ட வேந்தனில்லா இலங்கைபோல்…
கலங்கி நின்றனர்
கல்விக் கடன்பெற்ற பெற்றோர்'
என்கிற கவிதை வரி படித்தபோது என்கண்களில் நீர்திரண்டது.. எனது இளைய சகோதரர் டாக்டர் சன்னா இரத்னவேல் அவர்களின் கவிதை வரிகள் மிகவும் பொருள் பதிந்தவவை. ஒவ்வொரு சொல்லும் பாசாங்குப் பொருளாதாரத்தின் சுரண்டலுடன் நிழல் யுத்தம் செய்யும் உரிமை இழந்தோரின் கூர்வாள் . இதுவரையில் பொருளாதாரத்தை கவிதை வரிகளில் யாரும் படைத்ததில்லை! , இந்த கவிச்சிந்தனை நமது எதிர்காலமாகட்டும்!
வளர்க தமிழ் ! வாழ்க வையகமே !
திருமதி . லோகமணி .நா .காமராசன்
25.06.2024
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners