அன்றாட வாழ்வின் அதிசயங்களை எடுத்துக் காட்டும் நூலிது. ஊக்கத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. நாட்காட்டிகள் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன; சிந்தனை சிகரத்தை தொட சிறந்த எடுத்துக்காட்டாக இந்நூல் அமையும்.
செல்வி. ப. சுபஸ்ரீ அவர்கள் கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். 8க்கும் மேற்பட்ட நூல்களுக்கு துணையாசிரியராக இருந்துள்ளார். நம்பிக்கை விதைகள் என்ற அவரது புத்தகத்திற்கு ஆசிரியராக இருந்துள்ளார். பறவைகள் பிரியர் அவர். இயற்கையை நேசிப்பவர்.