"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
இந்த சாம்பல் நிறத்து தேவதை, வாசிக்க இனிமையான பருவ காதல் கவிதைகள் கொண்ட கவிதை தொகுப்பு, குறிப்பாக ஒப்பீடுகளின் அளவை கடந்து யதார்தமான நினைவுகளை, படிக்கும் போது உணர செய்கின்ற அனுபவம். கவிதை பிரியர்களுக்கு நல்ல நினைவை தரும் என்பதில் சந்தேகம் இல்லை...
கவிஞர் தொட்டராயசுவாமி, கோவை மாவட்டம் NO.4 வீரபாண்டி கிராமத்தில், திரு. அழகிரிசாமி, திருமதி. கொண்டம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். கணினியியல் பட்டதாரி, ஆசிரியராக பணியாற்றும் இவருக்கு, திருமதி. பூர்ணிமா என்ற துனைவியாரும், சாய் கிருஷ் மகனும் உள்ளனர். வருடம் 2000 இருந்தே கவிதைகளை வலை பக்கங்களில் எழுத தொடங்கியவர், ஊரெல்லாம் உன் தூரல், குடைக்குள் மழை, தேவதைகளின் ஊர்வலம் போன்ற இனைய வழி