You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.

"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிருநெல்வேலி சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ.கிறிஸ்துதாஸ் அவர்கள் அநேக திருச்சபை சரித்திரங்களையும், மிஷனெரி வராலாற்றுச் நூல்களையும் எழுதியுள்ள போதிலும், ஐயருடைய மறைந்து கிடந்த கையெழுத்துப் பிரதிகளில் கிடைத்த இந்த சாத்தான்குளம் திருச்சபை சரித்திரத்தை வெளி கொண்டு வர பராபரன் உதவிசெய்தார்
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.பேராசிரியர் தே அ கிறிஸ்துதாஸ்
பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் இயர் (1912-1990) அவர்கள் தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் பிறந்து, வளர்ந்தவர். பள்ளி ஆசிரியர், வேதாகமக் கல்லூரி பேராசிரியர், முதல்வர், அருட்பணியாளர் மற்றும் எழுத்தாளர் என பல துறைகளிலும் ஜொலித்தவர். திருச்சபையின் வரலாறு மற்றும் திருச்சபையின் வெற்றிக்குக் காரணமான தேவ மனிதர்கள் பற்றி நாம் அறிந்து கொள்ள இவர் எழுதிய நூல்கள் ஒரு திறவுகோல் என்றால் அது மிகையாகாது. எளிய மற்றும் வட்டார வழக்கு தமிழில் எவரும் புரிந்து கொள்ளும்படி ஆராய்ச்சி மற்றும் வரலாற்றுப் புத்தகங்களை எழுதுவது இறைவன் இவருக்குக் கொடுத்த வரம். அநேக புத்தகங்களை மட்டுமல்ல, அநேக கிறிஸ்தவ தலைவர்களையும் இவர் தன் திருப்பணி மூலமாக உருவாக்கி இருக்கின்றார். -
இந்நூலை எழுதிய சரித்திர பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். வட நெல்லை அப்போஸ்தலர் கனம் ராக்லாந்து ஐயரவர்களின் ஜீவிய சரித்திரத்தை கவனித்து படித்து ஓரளவாவது அவரது முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.