"சிந்தனைத் தீ" என்று இப்புத்தகத்தின் தலைப்பு அமைந்ததற்கான காரணம்... உலகில் ஒவ்வொரு மனிதர்களும் அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு விதமானப் போராட்டங்களை சந்தித்து கொண்டுத்தான் இருக்கின்றர்கள் . அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு வெற்றிப்பாதையை நோக்கி செல்ல மாட்டோம என்ற கனவோடுதான் அவர்கள் விடியலும் விடிகின்றன ஆம் நம் அனைவரின் கனவுகளும் அதுதான், இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிஞர்களின் வாழ்விலும் பல பல போராட்டங்களுக்கு மத்தியில் , ஏதாவது சாதி