Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹு
சாந்தியும் சமாதானமும் எல்லோர் வாழ்விலும் அல்லாஹ்வின் அருளும் ஈடேற்றமும் என்றென்றும் நிலவட்டுமாக...ஆமீன்
2022 ம் ஆ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹு
சாந்தியும் சமாதானமும் எல்லோர் வாழ்விலும் அல்லாஹ்வின் அருளும் ஈடேற்றமும் என்றென்றும் நிலவட்டுமாக...ஆமீன்
2022 ம் ஆண்டு ரமலானின் சிறப்பு, அம்மாபட்டினம் செய்தி பெண்கள் தளம் அட்மின்கள் ம.சபீனாபகுருதீன்.& ஷா.அரபாத் நிஷா நடத்திய இஸ்லாமிய வினா விடை போட்டி,
இறையச்சம் ஒவ்வொரு மூஃமின்களின் நெஞ்சங்களிலும் அகன்று விடாமலும்,ஈமானின் சுவையை ஓவ்வொரு நாளும் சுவைத்துக்கொண்டும்,இஸ்லாம் மார்க்கம் சொல்லித்தந்த வாழ்விய நெறியோடும் , நபிகளாரின் வாழ்க்கை முறையோடும், மறுமை வாழ்க்கைக்காகவே வாழ்ந்து மரணித்து, சுவனத்து பூஞ்சோலையில் நபிகளாரின் உம்மதுகளாக நிரந்தரமான வாழ்வை வாழ , இவ்வையகத்தில் ஈமானை வலிமை பெறவும் பிறருக்கு எடுத்துறைக்கவும் குளு தலைமையால் நடத்தப்பட்டது...
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 2:127-128)
முகநூல் பாவனையின் பாதுகாப்பு எமது சிந்தனையிலும் எமது கையிலும் தான் உள்ளது.
நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அது பலனைத் தரும்.நல்ல விடயங்களைத் தேடிக் கற்றுக் கொ
முகநூல் பாவனையின் பாதுகாப்பு எமது சிந்தனையிலும் எமது கையிலும் தான் உள்ளது.
நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அது பலனைத் தரும்.நல்ல விடயங்களைத் தேடிக் கற்றுக் கொள்ளலாம். நல்ல சிந்தனை கொண்ட பகிர்வுகளில் நல்லதை நாம் எடுத்துக் கொள்ளலாம். முகநூலை நமது நேரமெல்லாம் பயன்படுத்தாமல் நமக்கு கிடைக்கும் சில ஓய்வு நேரங்களில் பயன்படுத்தலாம்.
லைக் கமெண்டை எதிர்பார்க்கக் கூடாது. நமக்கு வரும் லைக் கமெண்டின் எண்ணிக்கையை வைத்து நமது தேவைகள் பூர்த்தியாகப் போவதுமில்லை. நமது வாழ்வாதாரத்தை அது மேம்படுத்தப் போவதுமில்லை . எந்தப் பயனும் இல்லை எனும் போது அதற்கு அடிமையாய் இருக்கக் கூடாது. நமது கருத்துக்கள் ஒருவரையாவது சென்றடைந்து பயனளித்தால் போதும்.
நமக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் , நமது திறமையை வளர்த்துக் கொள்ள நமக்கு பயன்மிக்க போஸ்ட்டுக்களை போடுபவர்களை நமது துறைக்கு பயன்படக் கூடியவர்களை என நாம் நண்பர்கள் லிஸ்டில் வைத்துக் கொள்ளலாம்.
பெண்விடுதலை என்ற இந்த நூல்முற்றிலும் பெண்மைப்பற்றியே பேசக்கூடியவையாக எழுதியுள்ளார் கவிஞர் சபினாபகுருதீன், பெண்களுக்கு நடக்கும் அவலங்கள், உலகில் பல இடங்களில் பல பெண்கள
பெண்விடுதலை என்ற இந்த நூல்முற்றிலும் பெண்மைப்பற்றியே பேசக்கூடியவையாக எழுதியுள்ளார் கவிஞர் சபினாபகுருதீன், பெண்களுக்கு நடக்கும் அவலங்கள், உலகில் பல இடங்களில் பல பெண்களுக்கு நேரும் அநியாயங்கள் கொடுமைகள் அவர்களின் இலக்கிற்கு தடை வகுதலென்று பல்வேறு நெகிழ்வுகளை அவரது மனம் நெகிழ்ந்தே குறிப்பிட்டுள்ளார் .
பெண்கள் என்ற பெயருக்கு அர்த்தம் அறிந்தவர்உண்டோர் இங்கு ?அவர்கள் வெறும் காட்சி தரும் பொருளாகவே தெரியப்படுகிறார்களா சில ஆண்களுக்கு ? இன்னும் சில ஆண்கள் அவர்களது இல்லாள்
மேல் தாக்குதல் நடத்தக்கூட தயங்குவதில்லை, ஒரு பெண்ணை அடிப்பதற்கான உரிமையை யார் அவர்களுக்கு வழங்கியது ? அவர்கள் உங்களுக்கு அமானிதம் என்று நீங்கள் அறியவில்லையா இதற்கெல்லாம் காரணம்தான் என்ன ? இன்று பல வீடுகளில் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது, பல ஆண்கள் இன்று தவறான பாதையில் போவதற்கான காரணம்தான் என்ன ......
இன்னும் பல இடங்களில் அவர்கள் இல்லாளை அடிமையாக நடத்தப்பட்டு வருகிறார்கள்,பெண் அமைதியானவள் என்பதற்காக அடிமைத்தனத்தை கையாளுகிறார்களா? ஆணுக்கு போல் பெண்ணிற்கும் சிந்தனைகளிலும் வீட்டு பொறுகளிலும் சட்ட உரிமைகளிலும் சம உரிமைகள் உள்ளது என்பதை பல ஆண்கள் அறியவில்லையா, காலம் காலமாக பேசப்படும் பெண் அடிமைத்தனத்தை அடியோடு அழித்திடவே இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறார் இல்லை பல பெண்களின் கண்ணீர்துளிமைகொண்டுசெதுக்கப்பட்டுள்ளார்...
Knowingly Influenced Since You" under SB Publication House is a
work of fiction. All the thoughts, writings has been penned by the
imaginative purpose of the writers itself. We do not take any
responsibilities in case of plagiarism of content found as the publication,
founders nor the compilers would be responsible for this. The writers will
be the sole source of the above same
Knowingly Influenced Since You" under SB Publication House is a
work of fiction. All the thoughts, writings has been penned by the
imaginative purpose of the writers itself. We do not take any
responsibilities in case of plagiarism of content found as the publication,
founders nor the compilers would be responsible for this. The writers will
be the sole source of the above same
Cross Connections Between Us" under SB Publication is a work of
fiction. All the thoughts, writings has been penned by the imaginative
purpose of the writers itself. We do not take any responsibilities in case
of plagiarism of content found as the publication, founders nor the
compilers would be responsible for this. The writers will be the sole
source of the above same
Cross Connections Between Us" under SB Publication is a work of
fiction. All the thoughts, writings has been penned by the imaginative
purpose of the writers itself. We do not take any responsibilities in case
of plagiarism of content found as the publication, founders nor the
compilers would be responsible for this. The writers will be the sole
source of the above same
உழவன் உழைப்பை விதைக்கிறவன்,
விதைகளாய் வீரியமாய் விந்தையாய் விலாசமாய்,
எதையும் மாற்றிக்கொண்டு தன்போக்கில் பயணிக்கிற மானிடரின் மத்தியில்,
தனது கடமை உழைப்பு உறு
உழவன் உழைப்பை விதைக்கிறவன்,
விதைகளாய் வீரியமாய் விந்தையாய் விலாசமாய்,
எதையும் மாற்றிக்கொண்டு தன்போக்கில் பயணிக்கிற மானிடரின் மத்தியில்,
தனது கடமை உழைப்பு உறுதி அர்ப்பணம் வழித்தடமென்றும் இம்மியளவும் மாற்றம் கொள்ளாமல்,
வயிற்றுக்குச்சோறிட வாடிவதங்கி ஓடி உழைக்கிற பேரிறைவனானவன் உழவன்,
பழமையின் தடங்களை சிதைத்து,
தன்னார்வமென்ற பெயரில் எதையெதையோ தருவிக்கிற அன்றாட நிகழ்வுகளின் அர்த்தங்களுக்கு மத்தியில்,
உணவின் வளம், உயிரின் பலம் என்பதை உணர்ந்து,
சமுதாயம் காக்க சரித்திரம் நீடிக்க,
தலைமுறைகள் தடைதாண்டிப்பயணிக்க ஓய்வுகளற்று உழைத்தபடியே நீடிக்கிறான் உழவன்.
சவால்களை சரிக்குசரியாய் சந்தித்து அதற்கென்று புதிதான பாதைகளை தருவித்து,
சமாதானங்களில்லாமல் தன்னிறைவை நோக்கி தளராமல் பயணித்து,
தனதான புதியபாதையை புடம்போட்டு பேணிக்காக்கிறான் துணைகள் பெரிதாய் இல்லாமல்,
உலகமே பெருமைகொள்வோம் உழவனால்,பெருமைப்படுத்துவோம் உழவனை.
மவுனம் பல மேதைகளின் மதி கொண்ட ஞானத்தின் அரிவாலே
வெளிப்படுத்தும் மொழி, ஆம் மவுன மொழிகளால் மட்டுமே
பிறக்கப்படுகிறது, எமது மவுன மொழிகளும் அதுவே,
யாம் ரசனைக்கொண்டு
மவுனம் பல மேதைகளின் மதி கொண்ட ஞானத்தின் அரிவாலே
வெளிப்படுத்தும் மொழி, ஆம் மவுன மொழிகளால் மட்டுமே
பிறக்கப்படுகிறது, எமது மவுன மொழிகளும் அதுவே,
யாம் ரசனைக்கொண்டு எமது மதி சாரளிலும் நனைந்து,
கவிச்சோலையிலும் நிழல்லாடி, அன்னையின் கருவில் எமது
மவுன மொழிகள் தொடங்கியவாறு, இன்றுவரையிலும்
எனது தனித்துவ மவுன மொழிகள் தொடர்கிறது, பல கனவுகளை சுமக்கும்
எமது விழிகலுக்கோர் நிஜங்களைக்கொணடு மகுடம் சூடும் வரையிலும்,
எமது மவுன மொழிகள் தொடரும், ஆகையாள் இப்-புத்தகத்தின் தலைப்பு
மவுன மொழிகள் எனறு சூடப்பட்டுள்ளது..
The writing of all the writers who participated in this book is written only by their genuine feelings.Some of the changes in the world have been changed and some of the writers have created their true writing in this book The title of the book is Time predictions.
The writing of all the writers who participated in this book is written only by their genuine feelings.Some of the changes in the world have been changed and some of the writers have created their true writing in this book The title of the book is Time predictions.
There are so many things going on our mind. I have tried to cover every topics which relates to our life. I just want to convey your heart feelings into words.
There are so many things going on our mind. I have tried to cover every topics which relates to our life. I just want to convey your heart feelings into words.
அம்மா,
ஈன்றெடுத்தவள் மட்டுமல்ல,
உலகின் நிறங்களை உனக்குள் பதிக்கும் முதல் மனுஷி,
அவளிடம் எதிர்பார்ப்புகள் தங்குவதில்லை,
ஆனால்,
அவளிடம் எதிர்பார்க்காமல் வாழ்க்கை
அம்மா,
ஈன்றெடுத்தவள் மட்டுமல்ல,
உலகின் நிறங்களை உனக்குள் பதிக்கும் முதல் மனுஷி,
அவளிடம் எதிர்பார்ப்புகள் தங்குவதில்லை,
ஆனால்,
அவளிடம் எதிர்பார்க்காமல் வாழ்க்கையே இல்லை,
இன்றியமையாதவள்,
இமைகளுக்குள் வைத்துக்காப்பவள்,
கடவுளை வணங்க கோவிலை அடைகிற நாம் ஏற்கெனவே கருவறையிலிருந்து வந்தவர்தாம்,
அந்தப்பெருமையைத்தந்தும் பெருமிதம் கொள்ளாத ஜூவன் அம்மா,
அவள் காக்கப்படவேண்டியவள்,
உயரத்தில்வைத்து போற்றப்படவேண்டியவள்....
உலகம் இயங்குவது உலவுகின்ற உதவுகின்ற உயிர்ப்பிக்கின்ற அம்மாக்களால்...
கவிஞர்
ப.பாரத்கண்ணன்.
விழிகள் உறங்கினாலும்,
அறிவு ஆயிரம் கேள்விகளை அள்ளிக்கொண்டு அலையும்,
விடைகளை எவரிடமேனும் தேடி,குறிப்பாய் இல்லாதுபோன எனது தந்தையிடமும்...எப்போதும் அரவணைத்துக்கொள்ளும்
விழிகள் உறங்கினாலும்,
அறிவு ஆயிரம் கேள்விகளை அள்ளிக்கொண்டு அலையும்,
விடைகளை எவரிடமேனும் தேடி,குறிப்பாய் இல்லாதுபோன எனது தந்தையிடமும்...எப்போதும் அரவணைத்துக்கொள்ளும் இருளிடமும்,
ஆம்,அங்குதானே வெளிச்சம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது,
சுயம் கேட்கும் கேள்விகளுக்கு அகம் பதில்சொல்லித்தானே ஆகவேண்டும்.
அதன்படியாய்,இளைப்பாற இடந்தருகின்ற நிழலில் அமர்ந்தும் நிறைந்தும் கிடக்கின்ற பதில்களும் தெளிவுகளும் தெரிவுகளாய்,ஆழ்மனதை அரவணைக்கப் பயணிக்கும் முயற்சியே இந்த நிழல் வெளிச்சங்கள்...
ப.பாரத்கண்ணன்
"சிந்தனைத் தீ" என்று இப்புத்தகத்தின் தலைப்பு அமைந்ததற்கான காரணம்... உலகில் ஒவ்வொரு மனிதர்களும் அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு விதமானப் போராட்டங்களை சந்தித்து கொண்டுத்தான
"சிந்தனைத் தீ" என்று இப்புத்தகத்தின் தலைப்பு அமைந்ததற்கான காரணம்... உலகில் ஒவ்வொரு மனிதர்களும் அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு விதமானப் போராட்டங்களை சந்தித்து கொண்டுத்தான் இருக்கின்றர்கள் . அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு வெற்றிப்பாதையை நோக்கி செல்ல மாட்டோம என்ற கனவோடுதான் அவர்கள் விடியலும் விடிகின்றன ஆம் நம் அனைவரின் கனவுகளும் அதுதான், இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிஞர்களின் வாழ்விலும் பல பல போராட்டங்களுக்கு மத்தியில் , ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களும் , பல லட்சியங்களும் இருக்கும். சிலருக்கு இவை அனைத்தும் ஒரு புத்தகத்தில் தன் எழுதுக்கோளினால் வெளிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளாகவே இருக்கும்.
அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இப்புத்தகத்தில் அவர்களின் அனைத்து விதமான குறிக்கோள்களையும் தன் சுய சிந்தனையினால் வெளிப்படுத்த முன்வந்திருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்தாளர்களும் தன் சுய சிந்தனையின் மூலம் அவர்களது குறிக்கோள்களை கொழுந்து விட்டு எரியும் தீயைப்போல் பரவச் செய்யவே இப்புத்தகத்தின் தலைப்பு "சிந்தனைத் தீ" என துவங்கியுள்ளோம்.இப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிஞர்களும் வெற்றி பெற வாழ்த்துகின்றோம். எம்.சபீனாபகுருதீன்
"ஒரு புதிய துவக்கம்"ஒரு புதிய விடியிலுக்காகவே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது, கவிஞர் ப, பாரத் கண்ணனால் அவரது எழுத்திலே பல உணர்வுகள் மக்கள் முன்னும் இவ்வுலகம் முன்ன
"ஒரு புதிய துவக்கம்"ஒரு புதிய விடியிலுக்காகவே இப்புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது, கவிஞர் ப, பாரத் கண்ணனால் அவரது எழுத்திலே பல உணர்வுகள் மக்கள் முன்னும் இவ்வுலகம் முன்னும் பேச கூடியதாக அமைந்துள்ளது, இயற்க்கை, காதல்,ஊக்குவித்தல், வெற்றி, வழிநடத்தல், இயற்க்கை கோபம், அசிபா என்னும் பெண் குழந்தையின் கடைசி நிமிடம், இது போன்று இன்னும் பல தலைப்புகளில் பல விதமான கவிதைகள் அமைந்துள்ளன .... உலக மக்களில் ஏராளமானோர் சிறுபாலர் முதல் பெரியோர்கள் வரை எத்தனையோ வழிகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் விழிப்புணர்வை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு புதுவிதமான மாற்றங்களையும் செய்திடவே கவிஞர் ப, பாரத் கண்ணன் இப்புத்தகத்தின் மூலம் அவரது எழுத்தால் நமக்கு உணர்த்தியுள்ளார், அதலாலே இப்புத்தகத்தின் தலைப்பு "ஒரு புதிய துவக்கம்" என துவங்கப்பட்டுள்ளது.
உந்தன் பொன் முக சிரிப்பை காண எனது இரவெல்லாம் விடியல் ஆக்கினேன் ! எனது மடியிலும் நீ தவழ்ந்தாய் ! எந்தன் நேரத்த Read More...
பெண்ணே உன்னை காகிதமாய் கசக்கி எறிந்தார்கள் என்று வருந்த வேண்டாம் ! காகிதம் கூட கவிதை வரிகளாக மாறி விடும் என்று Read More...
The Sometimes Unforgettable Memories, ! The Sometimes Unforgettable Injuries, ! The Sometimes unforgettable Search, ! The Sometimes Unforgettable Second An Unforgettable Smile For Sometime, ! The Sometimes Unforgettable For Are Our Tear, ! The Sometimes Unforgettable The Talk for Our Friends, Read More...
Not Just Failures, ! My Friends, ! This Is The World Without Permanently, ! Failures Is Not Permanent, ! My Friends, ! Open Your Eye's And See This World's, ! Look At Those Birds Flying In The Sky, ! Do You Know, That Success And Failures For Them Too, ! My Friends, ! Not Just Failures, ! My F Read More...
The Sleeping On The Lawn, ! Moisture In The Snow, ! The Brezzy Brezze That Speak The Story To My Ears, ! My Poetic Vacabulary, ! The Love Of Natural, ! The Music Of The Butterfly's Wing, ! Me Too With That Music, ! In The Midst Of Flowers, ! Beetles And Myself, ! Drink A Little Honey, ! I Cam Read More...
நமது வாழ்வே இசையோடு அமைக்கின்றோம், ! ( இசை ) நாம் பிறக்கின்ற பொழுது, அழுகின்ற அழு குரலும் இசைதா Read More...
Love Of The Music ,! Music is the part of oue life, ! Reduces some mental pain and stress, ! The Mind Is Relieved, ! The music make you feel like you were born new, ! , When listening to the music, ! Many Poets are born in me, ! Listen to the sound of my bearth, ! Many pains Disappear, when asked, Read More...
He's Waiting, ! When Will His Spouse Come, ! The One Year Ago, ! She Left Him Life, ! In Her Life Is A Another Boy Coming? Never Know, ! However, He Is Waiting, ! The All Night Long, In Desperate Condition, ! Him All Night, ! His Pillow With his Companion, ! He Collect The All Her Read More...
All In The Wild,! When I Go Alone, ! As I Build In My Eyes! All I See Is The Darkness ! Many Beasts With Noises, ! The Attraction Of Many Spirits! Brings Them On! As A women Of Courage, ! On The Wilderness Journey, ! The Soud Of The Baby's Screaming Noise, ! Brought Me, ! When Walking Fast In Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.