Share this book with your friends

Spiritual Gifts Volume One / ஆவியின் வரங்கள் (தொகுதி ஒன்று)

Author Name: Ellen G White | Format: Paperback | Genre : Others | Other Details

பரலோகத்தில் லூசிபரின் மீறுதல் துவக்கி, மனிதனின் படைப்பு முதல் இரண்டாம் வருகை மற்றும் துன்மார்க்கரின் அழிவு வரைக்குமுள்ள சம்பவங்கள் அனைத்தையும் தேவன், இப்புத்தகத்தின் வாயிலாக நமக்கு தந்திருக்கிறார். தேவனுடைய அன்பை புரிந்து கொண்டு, அவருடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாக, தகுந்த சத்திய அறிந்து கொள்ள நாம் அனைவரும் படிக்க வேண்டிய அம்மையாரின் புத்தகங்களில் இதுவும் ஒன்றாகும்

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 350

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

எலன் ஜி உவைட்

திருமதி எலன் ஜி. உவைட் அவர்கள்1827 முதல் 1915 வரையுள்ள காலகட்டங்களில் வாழ்த்த கிறிஸ்தவ எழுத்தாளராவார். தேவனுடைய நேரிடையான தரிசனங்களை பெற்று. கடைசிக்காலத்தில் வாழும் நமக்கு அவைகளை எழுதி வைத்துள்ளார்கள். அவருடைய எழுத்துக்களில், தேவ வல்லமை முழுவதுமாக வெளிப்படுகிறது. இரட்சிப்பின் சுவிசேஷத்தை முழுவதுமாக புரிந்து கொள்ளவும், தேவனுடைய இரண்டாம் வருகைக்கு ஆயத்தமாகவும், அவருடைய எழுத்துக்கள் மூலமாக தேவன் நம்மை வழி நடத்துகிறார்

Read More...

Achievements

+13 more
View All