You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவேனில்காலத்தில்சுற்றித்திரிகின்றபறவைகள்பாடிவிட்டுப்
பறந்துசெல்வதற்காகவேஎன்சன்னலுக்குவருகின்றன!
இலையுதிர்காலத்துப்பழுப்புஇலைகள்
பாட்டிசைக்கமுடியாமல்
காற்றில்வேகமாகஅசைந்துவந்து
பெருமூச்சுடன்அங்குவிழுகின்றன!
- 1
கடற்பறவைகளும்கடல்அலைகளும்
சந்தித்துநெருங்குவதுபோல்நாமும்நெருங்குகிறோம்.
கடற்பறவைகள்பறந்துசென்றுவிடுகின்றன.
கடல்அலைகள்உருண்டோடிவிடுகின்றன.
நாமும்பிரிந்துசெல்கிறோம்.
- 54
The items in your Cart will be deleted, click ok to proceed.