"தமிழ் எழுத்துக்கூட்டி படித்தல் " புத்தகம் குழந்தைகள் எளிமையான முறையில் எழுத்துக்கூட்டி வாசிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு சொற்களும் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிர் மெய் வரிசைக்கும் தனித்தனியாக சொற்கள் மற்றும் அதற்குரிய படங்களுடன் கூடிய 280 சொற்கள் இதில் உள்ளது.