Share this book with your friends

Thamilaga Varuvai thurai Kadamaigalum Poruppugalum / தமிழக வருவாய் துறை கடமைகளும் பொறுப்புகளும்

Author Name: Advocate Sethupathi Mariyappan | Format: Paperback | Genre : Reference & Study Guides | Other Details

வருவாய்த் துறையானது ஆங்கிலேயர் காலத்தில் குடிமக்களிடமிருந்து வருவாய் வசூலிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு நீதி வழங்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்டு, தற்போது ஒரு பெரும் துறையாக பரிணாமம் எடுத்துள்ளது. வருவாய்த் துறையானது மாவட்ட நிர்வாகத்தினை சிறப்புறக் கையாண்டு, பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து சேவைகளையும் புரிந்து, பெருவாரியான மக்களின் நல்வாழ்விற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

இதன் வரலாறு மற்றும் நிர்வாக நடைமுறைகள் கடமைகள் பொறுப்புகள் குறித்த அடிப்படை புரிதல் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த புத்தகமானது வெளியிடப்படுகின்றது.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

சேதுபதி மாரியப்பன் வழக்குரைஞர்

சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், அஸ்தம்பட்டி, மாணக்காடு கிராமத்தில் திரு.மாரியப்பன் - தெய்வ திருமதி. மாதம்மாள் அவர்காளுக்கு 1991ம் வடுடம் மே மாதம் 8ம் நாளில் 3வது ஆண் குழந்தையாக பிறந்தவர் இந்த புத்தகத்தின் எழுத்தர் வழக்குறைஞர் சேதுபதி மாரியப்பன் அவர்கள். பெரிதும் சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கை கொண்டவர் பிறப்பு முதல் இன்றுவரையில் அரசியல், சமூகம், மேம்பாட்டிற்காகவும் அதில் அடிப்படை பாமரனின் மேண்மைக்காகவும் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் குறிப்பாக அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் தான் அனிந்திருக்கும் செருப்பை வெளியே விட்டு செல்வதும் கூனி குறுகி நிர்பதுமான நிலையில் உள்ள சட்ட அறியாமையை போக்க வேண்டும் என்னும்  சேவை நோக்கில் செயல்பட்டு வருகின்றார். இதற்காகவே நேஷனல் லா ஃபவுண்டேசன் உன்னும் சட்ட உதவி அமைப்பை தொடங்கி அதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார் வழக்குறைஞர் சேதுபதி மாரியப்பன்.

Read More...

Achievements

+2 more
View All