நம் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சூழ்நிலை காரணங்களும் நம்மை உளவியல் ரீதியாக மிகப்பெரும் பாதிப்பை மனதிற்கு அளிக்கின்றோம். அப்படிப்பட்ட தருங்களுக்கான மருந்தாக, மனதை மிகவும் பக்குவப்படுத்திக்கொள்ளும் வருடலாகவும் இந்த கவிதைகள் அமையும். உங்கள் வெற்றி வானம் தாண்டியும் அமையட்டும், வாழ்த்துகள்.