இப்புத்தகத்தில் ஆசிரியர் அவர் நடந்து வந்த பாதையில், கடந்து வந்த காலங்களில் கண்ட கோலங்கள், மாறுகின்ற வேடங்கள், கேட்ட, உணர்ந்த, ரசித்த, வெறுத்த விடயங்கள் அனைத்தையும் கற்பனை, கருத்து கலந்து கதையாய், கவிதையாய், கட்டுரையாய், வார்த்தை சுவடுகளாய் பதித்திருக்க காணலாம். வாசகர்களின் வியப்பை, விமர்சனத்தை விருப்பமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.