Share this book with your friends

YOGA NIVETHAM / யோக நிவேதம்

Author Name: Dr. V. NITHYANANTHAN, Ph.D., | Format: Paperback | Genre : Young Adult Nonfiction | Other Details

மானுட வாழ்வு முழுமையாகச் சிறக்க, உடல் நலம் மற்றும் மன வளம் அவசியம். அந்த நோக்கத்தில், ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்கும் யோகப் பயிற்சிகள், பிராணாயாமம், முத்திரை, பந்தம், தியானம், யோக சிகிச்சை முறைகள், யோக உணவு முறைகள் போன்ற யோகப் பயிற்சிகளை முறைப்படுத்தி நெறிப்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது "யோக நிவேதம்" நூல், மனிதனின் அன்றாட வாழ்வை மேம்படுத்தும் வகையிலும், உடல் நலத்தையும் மனநிலையும் பேணிக்காக்கும் வகையிலும் ஒரு சிறப்பான வழிகாட்டியாக அமையும்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 365

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் வி நித்தியாநந்தன்

முனைவர்.வி.நித்தியாநந்தன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோயில், தென்மேல்பாக்கம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் அடிப்படை கல்வியை அரசு கல்விக்கூடங்களிலும், இளங்கலை படிப்பை B.A. பெருநிறுவன பிரிவு சென்னை கௌரிவாக்கம் S.I.V.E.T. கல்லூரியிலும், முதுகலை M.Com சென்னை பல்கலைக் கழகத்திலும், MBA அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும், M.Sc. யோகமும் மனித மாண்பும், பாரதியார் பல்கலைக் கழகத்திலும் மற்றும் ஆராய்ச்சி படிப்பை Ph.D. மேலாண்மை ஆய்வு, SRM பல்கலைக் கழகத்திலும் பயின்றவர். இவர் தனது இறைஞானத்தின் மூலம் தமிழ் சித்தர்களின் தத்துவங்களையும் அவர்களின் அறிவியல், விஞ்ஞானம், இறைஞானம், மெய்ப்பொருள் மற்றும் மரணமில்லா பெருவாழ்வு போன்றவைகளை ஆராய்ந்து வருகின்றார். இவர் தற்பொழுது சென்னை, காட்டாங்குளத்தூர், SRM பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

Read More...

Achievements