நான் கவியாழன் (எ) மு. ஸ்ரீ ராம் சித்தார்த். நான் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிறுநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவன் நான். தஞ்சாவூரில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் எனது கல்லூரிக் காலங்களை முடிக்க உள்ளேன். நான் என் புவி, அவள் அணிந்த அணிகலன், போன்ற கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளேன். அதை தொடர்ந்து இறைவனும் பாகுபாடு பார்க்கிறான் என்ற இக்கவிதை தொகுப்பை எழுதியுள்ளேன்.