வணக்கம்! ‘கூடு’ நாம் அனைவருமே குடும்பம் எனும் ஒரு கூட்டிற்குள் அடைபட்டுக் கிடக்கும் பறவைகள் தான். இக்கூட்டில் நாம் பெற்றிருக்கும் ஒவ்வொரு உறவும் நம் வாழ்வில் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்ப்படுத்திச் செல்வதே உண்மை. ஒவ்வொரு உறவின் பாசமும் ஒவ்வொரு விதமானது தான். அவ்வகையில் இக்கவிதை நூல் நம் குடும்பத்திலுள்ள நம் வாழ்வில் சந்திக்கக் கூடிய தவிர்க்க முடியாத உறவுகளுடன் நமக்குள்ள பிணைப்பினை நிலைநாட்டுவதாக இருக்கும்.