இந்த கையடக்க புத்தகத்தில் உள்ள கருத்துக்க்ள்
ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமம்
ஸ்ரீ விஷ்ணு சஹ்ஸ்ர நாமம்
ஸ்ரீ சிவ துதிமாலை
சுந்தர காண்டம்
இராமாயணம்
ஆகியனவற்றை சில மணித்துளிகளில் படித்துப் பயன்பெறும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.