அப்பா மகளின் முதல் கதாநாயகன். அப்பா இல்லாதவனுக்கும், அப்பா இருந்தும் இல்லாமால் ஏங்கும் மனம் அறியும் அவரின் அருமை. எனக்காய், என் சிரிப்பிற்காய் ஒவ்வொரு நாளும் காத்துக்கிடக்கும் என் தந்தைக்காய் என் இரண்டாம் புத்தகம் சமர்ப்பணம். என் தனித்துவமான கவிகளால் உங்கள் மனதில் பாதம் பதிப்பேன்.