இயற்கையின் நேசிக்கும் சுவாசிக்கும் இதயங்களுக்காகஇந்த இளம்கவியின் கன்னித்தமிழில் கடைசி பக்கம் வரை நீரோடை பயணமாய் அமைதியும் ஆங்காங்கே நட்பு வட்டாரங்களில் நவரசமும் நனி நவில் தமிழில் தொடுக்கப்பட்டு பின் தொகுக்கப்பட்ட இந்த புத்தகம் உங்கள் கைகளில் தவழ காத்திருக்கிறது. பயணியுங்கள் இப்புத்தகம் வழி உங்கள் இதயம் விரும்பும் இளந்தென்றல் வீசும் இயற்கையுடன்...