நல்லவனுக்கு ஆண்டவனாகவும் கெட்டவனுக்கு எமனாகவும் இருப்பவன் அநிரன்....
சட்டப்படிப்பை முடித்து சட்டத்தின் சத்தியத்தை தன் வாழ்வின் லட்சியமாய் ஏற்று எந்த தவறுக்கும் சட்டத்தின் வழியே தான் தீர்வு என எண்ணி அதன்படி நடப்பவள் மைத்ராதேவி B.A., BL ...
ரவுடியும் லாயரும் மோதும் ஒரு ஆக்ஷன் கலந்த காதல் கதை.
இருவேறு பட்ட துருவங்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கப் போகிறார்கள்... அதன் வழியே நாமும் பயணிப்போம்.....