உன் மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும் உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால் உணர முடிகிறதோ அவர்களே உனக்காக படைக்கப்பட்டவர்கள் ஆவார்.வாழ்க்கையில் நடந்த மறக்க முடியாத நாளை இங்கே பதிவு செய்து உள்ளோம். நிச்சயமாக எல்லோருடைய வாழ்விலும் அப்படி ஒருநாள் இருக்கும். அதை நாங்கள் கவிதையாக படைக்கப்பட்டுள்ளோம்