அறியாத கடல் ஆழமாய்
உன் காதலை அறிந்து...
முடியாத நடை பாதையாய்
உன் கூடவே நடந்து...
ஒளிரும் நில ஒளியாய்
உன் பார்வையிலேயே கிடந்து...
மீண்டும் என் ஜென்ம
காதலை அறிவேன் உன்னாலே...
மௌனமாய் பேசும் மெல்லிய காதலாய் அவள் காதலை ஏ ற்று நில ஒளியாய் இரவு முழுவதும் அவள் பார்வையிலேயே கிடந்து. அவளின் இணைபுரியாத காதலில் அவளோடு கடந்து. இப்போது நிற்கிறேன் அவளின் நினைவில். . .
லி. அக்பர் உசேன்