Share this book with your friends

Nizhalaay Vantha Manthiram- Porul Aathaaram? / நிழலாய் வந்த மந்திரம் ‍‍‍-பொருள் ஆதாரம்? கவிதை வடிவில்

Author Name: Dr.Sanna Ratnavel | Format: Hardcover | Genre : Poetry | Other Details

பங்கு சந்தை என்பது யூகத்தின் அடிப்படையில் இருப்பது எங்களைப் போன்ற பொதுஜனங்களுக்கு உடன்பாடாயில்லை. வங்கியின் சேவைகள் 

பொது மக்களை மிரட்டுபவையாகவே உள்ளது .

'கடன்பட்ட வேந்தனில்லா இலங்கைபோல்…

 கலங்கி நின்றனர்  

கல்விக் கடன்பெற்ற பெற்றோர்' 

என்கிற கவிதை வரி படித்தபோது என்கண்களில் நீர்திரண்டது.. எனது இளைய சகோதரர் டாக்டர் சன்னா இரத்னவேல் அவர்களின் கவிதை வரிகள் மிகவும் பொருள் பதிந்தவவை. ஒவ்வொரு சொல்லும்  பாசாங்குப்  பொருளாதாரத்தின்  சுரண்டலுடன்  நிழல் யுத்தம் செய்யும் உரிமை இழந்தோரின்  கூர்வாள் . இதுவரையில் பொருளாதாரத்தை கவிதை வரிகளில் யாரும் படைத்ததில்லை! , இந்த கவிச்சிந்தனை நமது எதிர்காலமாகட்டும்! 

வளர்க தமிழ் ! வாழ்க வையகமே !

திருமதி . லோகமணி .நா .காமராசன் 

25.06.2024  

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

டாக்டர்.சன்னா இரத்னவேல்

இந்த படைப்பை உருவாக்கிய Dr.சன்னா .இரத்னவேல் , ஐஐடி புதுதில்லியில்   இளங்கலைப் பட்டமும், எதிர்காலவியலில் முதுகலைப் பட்டமும் , தடயவியல் பொறியியலில் தொழில்முறை முனைவர் பட்டமும் பெற்றவர்.

அமைப்புவியல், பொருளாதாரம் ,அரசியல் மற்றும் எதிர்காலவியல் தொழில்நுட்பம் போன்றவை குறித்து அறிவியல் கட்டுரைகளும் பயிற்சி வகுப்புகளையும் நடத்திவருபவர்.

இளம் மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும், பல அறிவியல் தொழில் அமைப்புகளில்  தலைமைப் பதவிகளில்  இருந்தும் வருகிறார். பொறியியற் கல்லூரிகளில் சிறப்புப் பேராசிரியராகவும், பல  நிறுவனங்களுக்கு அறிவியல் மற்றும் பொறியியல் ஆலோசகராகவும் உள்ளார்.

ஆழ்ந்த சிந்தனைக்காகவும்  பொறியியல் கண்டு பிடிப்புகளுக்காகவும் பல சிறப்புமிக்க  விருதுகளைப் பெற்றுள்ளார்.

Read More...

Achievements

+6 more
View All