Share this book with your friends

othukapatta ezhuthugolin kirukalgal / ஒதுக்கப்பட்ட எழுதுகோலின் கிறுக்கல்கள்

Author Name: A. Beo Bency Salate | Format: Paperback | Genre : Poetry | Other Details

A.Beo Bency Salate (எழுதுகோலின் முனையில் என்றும் நான்)
 ஒதுக்கப்பட்ட எழுதுகோலின் கிறுக்கல்கள் .

கவிதைகள் என்பது நாம் எண்ணத்தையும் ,ஏக்கத்தையும்,  கோர்த்து எழுதுவது. அதுபோன்று என் எண்ணம் ஏக்கம் அனுபவம் அனைத்தையும் கோர்த்து நான் எழுதிய முதல்  கவிதை புத்தகம் .
உங்களின் வாசிப்பே என் எழுத்தின் வெற்றி உங்களுள் என் கவிதைகள் காற்று போல் வலம் வர யாசிக்கிறேன் .

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

அ. பியோ பென்ஸி சலேட்

அ. பியோ பென்ஸி சலேட் என்னும் நான் திரு.அ.அருள் சாமி , திருமதி. அ. மேரி பாக்கிய ரதி அவர்களுக்கு மகளாக அக்டோபர் எட்டாம் தேதி ராமன்புதூர் என்ற ஊரில் பிறந்தேன் லிட்டில் பிளவர் ஆங்கில பள்ளியில் என் சிறு வயது பள்ளி படிப்பை தொடர்ந்தேன் , அடுத்தபடியாக சிறுமலர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் என் மேல்நிலைப் படிப்பை முடித்தேன், சில அனுபவங்களை கற்றுக் கொண்டேன் அந்த அனுபவங்களையும் என் சிந்தனைகளையும் கோர்த்து கவிதைகளாக எழுத ஆரம்பித்தேன்.
திருச்சிலுவை கல்லூரியில் என் முதலாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் கல்லூரி படிப்பை தொடங்கினேன் , நீ எழுதிய கவிதைகளை நீ மட்டும் வாசித்தால் போதாது உன் திறமையை இந்த உலகுக்கு வெளிக்கொணர வேண்டும் என்று எனக்கு ஆக்கமும் ஊக்கமும் எப்போதும் எனக்கு தந்து என்றும் என்னை உயர்ந்த இடத்தில் நிறுத்தி பார்க்க வேண்டும் என்று நினைக்கும் என் அன்பு உறவு .
அதனால் தான் நான் இன்று இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம்.
           இப்படிக்கு,
                 எழுதுகோலின் முனையில் என்றும் நான் .

Read More...

Achievements

+5 more
View All