' பனி சுமந்த மேகங்கள்' என்பது ஆங்கில கவிதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பு ஆகும். இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் போ மணிவண்ணன்.
இந்த நூல் 'The Vision' என்ற பெயரில் திரு முகமது ஆதம் பீர் ஒலி என்பவரால் முதலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டது.இந்தத் தொகுப்பில் ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழி கவிதைகள் (மூலமும்,மொழிபெயர்ப்பும்) இடம்பெற்றிருக்கின்றன.
இது வாசகர்களிடம் புதிய வாசிப்பு அனுபவத்தை நிச்சயம் ஏற்படுத்தும் நூலாக விளங்குகிறது.