' பெய்த நூல் ' போ.மணிவண்ணன் அவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பு. இந்நூல் கேரள அரசின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூழலியல் சார்ந்த கவிதைகளே இதில் நிறைந்திருக்கின்றன. இந்நூலை ' நூல் மழ' என்ற பெயரில் மூத்த இலக்கியவாதியான திரு. ஸ்டான்லி அவர்கள் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார்.