கத்தோலிக்க கிறிஸ்தவத் திருச்சபையின் தலைவரான போப்பும் வாடிகன் கார்டினல்களும் அன்னை தெரசாவுக்கு இழைத்த துரோகத்தின் பின்னணியை இந்நூல் வெளிக்கொணர்கிறது.
உலகளாவிய ஊழல்களும் பாலியல் வழக்குகளும் மலிந்துவிட்ட கத்தோலிக்கத் திருச்சபையைத் திருத்துவதற்கு மாறாக, போலிப் புரட்சியாளராக உரைவீச்சில் பொழுதுபோக்கும் போப் பிரான்சிஸ் அவர்களின் செயலற்ற நிலையை இந்நூல் கண்டிக்கிறது.
கத்தோலிக்க கிறிஸ்தவச் சமயத்தில் தொடர்ந்து பெண்களைத் தாழ்ந்தவர்களாகவே சித்தரிப்பதையும் மக்களாட்சிப் பண்புகள் புறக்கணிக்கப்படுவதையும் இந்நூல் விளக்குகிறது.
அன்னை தெரசாவின் பாவமன்னிப்புக் கடிதங்களை அவரது விருப்பத்துக்கு எதிராக நூலாக வெளிப்படுத்திய முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் மற்றும் அதற்குப் பொறுப்பான கார்டினல்கள் மீது நடவடிக்கையை வலியுறுத்தும் இந்நூல், கத்தோலிக்க கிறிஸ்தவச் சமயத்தில் சீர்திருத்தத்தின் உடனடித் தேவையை வலியுறுத்துகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners