ஒரு பூ "வீ" என்னும் நிலையில் மடிந்து பூமியை சேராமலும் மலர்ந்து மீண்டும் செடியை சேராமலும் ஏங்கித் தவிக்கும். நம் வாழ்வில் மகிழ்வை கொடுத்தாலும் இறைவன் நிறைவை கொடுப்பதில்லை, நிறைவு இருப்பினும் நிசப்தம் இருப்பதில்லை. இந்நாலில் உள்ள கவிதைகள் பெரும்பாலும் ஏக்கம், வருத்தம், தாகம் போன்ற எண்ணங்களைக் கொண்டு அமைந்துள்ளதால் "வீ" என்று பெயர்பெற்றது.