“இயேசுகிறிஸ்துவின் அதிசய பிறப்பு” என்கிற இச்சிறு புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயமாக இயேசுகிறிஸ்துவை அதிசயமானவராக¸ தேவகுமாரனாக மற்றும் மேசியாவாக அறிந்துகொள்வார்களென்பது நிச்சம்.
இந்தப் புத்தகத்தை எழுதிய டேவிட் லிவிங்ஸ்டன் அவா்கள் பகுதி நேரமாகத் தேவனுடைய ஊழியத்தைச் செய்துவருகிறாா். மாணவா்கள் மத்தியில் கற்றுக்கொடுக்கும் பணியைச் செய்துவரும் இவா் சுவிசேஷம் அறிவித்தல் மற்றும் வேதவசனத்தைப் போதித்தல் போன்ற ஊழியங்களைச் செய்துவருகிறாா். இப்புத்தகம் இவரது இலக்கியப் பணியில் பன்னிரெண்டாம் படைப்பாகும்.