Share this book with your friends

200 vevveru nila alavukalil siriya veetuth thitta varaipadangal vasthu shasthira muraippadi tamilil. / 200 வெவ்வேறு நில அளவுகளில் சிறிய வீட்டுத் திட்ட வரைபடங்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படி தமிழில். 200 Different Land Sizes of small Home Plan Drawings According to Vasthu Shastra in Tamil

Author Name: A S SETHUPATHI | Format: Paperback | Genre : Home & Garden | Other Details
இப்புத்தகத்தில் அற்புதமான சிறிய நில அளவுகளை கொண்ட வீட்டு வரை படங்கள் வித விதமான நில அளவுகளில் வாஸ்து சாஸ்திர முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன் . இதில் 280 சதுர அடி முதல் 1200 சதுர அடி வரையிளான வீட்டு வரை படங்கள் உள்ளன.மேலும் இதில் கிழக்கு, மேற்கு, வடக்கு,தெற்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கிய நுழைவாயிலைக் கொண்ட வீட்டு வரைபடங்கள் அமைந்துள்ளன . வாஸ்து சாஸ்திர முறைப்படி நுழைவாயில் கதவு கிழக்கு மற்றும் வடக்கு பார்த்தவாறு அமைவது மிகச்சிறப்பு . அப்படி அமைப்பதனால் ஆரோக்கியம் மற்றும் செல்வம் மேம்படும் .இரண்டாம் பட்சமாக மேற்கு பார்த்து அமைக்கலாம் ஆனால் தெற்கு பார்த்து நுழைவாயில் கதவு அமைப்பது சிறப்பு இல்லை என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது . ஆனால் தெற்கு திசை வீடும் வாஸ்து முறைப்படி அமைத்து விட்டால் அனைத்து நற்பலன்களும் கிட்டும் . இப்புத்தகத்தில் தெற்கு பார்த்த மனையின் வரை படங்களும் பல்வேறு நில அளவில் வாஸ்து முறைப்படி அமைத்து இணைத்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை வீட்டு வரைப்படம் அமைப்பது அவ்வீட்டில் வசிக்க இருக்கும் மக்களின் வாழ்கை விதியை வரைவது போன்றது . ஆகையால் வாஸ்து முறைப்படி வீட்டை அமைப்பது மிக மிக அவசியம் .இந்தப் புத்தகம் புதியதாக வீடு கட்ட எண்ணுபவர்களுக்கும் ,சிவில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கும் , சிவில் இன்ஜினியர்களுக்கும் மிகவும் பயன்தரும்.இப்புத்தகத்தை வாங்கி பயன் பெரும் அணைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் . மறவாமல் தங்கள் நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் இப்புத்தகத்தை பறிந்துரை செய்யுங்கள். நன்றி வாழ்க வளமுடன்.
Read More...
Paperback
Paperback 399

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

அ ச சேதுபதி

எனது பெயர் அ .ச. சேதுபதி. நான் கட்டிட பொறியாளர் . நான் 2013 ஆம் ஆண்டில் BE Civil Engineering மற்றும் 2015 ஆம் ஆண்டு M.tech Structural Engineering படித்து முடித்தேன் .தற்போது பெங்களூரில் கட்டிட பொறியாளராக பணி புரிகிறேன். நான் என் சொந்த முயற்சியில் வாஸ்து சாஸ்திரத்தை கட்டறுக் கொண்டேன் . பிறகு வாஸ்து முறைப்படி வீட்டு வரைபடங்களை வரைய கற்றேன் . அதன் பிறகு இணையதளம் மூலம் இவ்வுலகில் பெரும்பாலான மக்களுக்கு வீட்டு வரைபடம் தேவைபடுகிறது என்பதை அறிந்தேன் . ஆதலால் வாஸ்து முறைப்படி வீட்டு வரைப்படங்களை வரைந்து அப்படங்களை புத்தகம் மூலம் வெளியிட தொடங்கினேன் . என் புத்தகத்தை வாங்கி பயன்பெறும் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.
Read More...

Achievements

+9 more
View All