Share this book with your friends

Aranul Yugam Kaana Vaa / அரணுள் யுகம் காண வா ரிலே கதை (2022)

Author Name: Rojakkal Kuzhu | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வணக்கம் தோழமைகளே..

இது எங்களது குழுவின் மூன்றாவது ரிலே கதை.


காலம் தனது கடமையை எவரைப் பற்றியும் சிந்திக்காது சரியான தருணத்தில் செய்து முடித்தே தீரும். அது நன்மையோ தீமையோ, ஒவ்வொரு மனிதரின் செயல்களைப் பொறுத்து அமையும். எண்ணத்தின் படி எதிர்காலம்.


முற்பிறவியில் விட்டுப்போன தங்களது பணியை முடிக்க வந்தவர்களின் வாழ்வு, ஒற்றைச் சடையில் பிணைக்கப்பட்ட இரு பின்னல்களாய்.


பணியை முடித்து வெற்றி வாகை சூடும் முன் நேர்ந்த சூழ்ச்சிகளும், கை நழுவ இருந்த வெற்றியை பெற்று தந்தவன் எனச் சிலரின் பாச போராட்டங்களும், பணியே உயர்வென வாழ்ந்தவர்களும் இக்கதையில்.


அரணிற்குள் புதைந்துள்ள ஒரு யுகத்தைக் காணலாம் வாருங்கள்.

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ரோஜாக்கள் குழு

வணக்கம் தோழமைகளே..

ரோஜாக்கள் குழு..

இது எங்களின் பொதுப்பெயர். இதுவரை மூன்று ரிலே கதைகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஒரு பக்க கதைகளின் தொகுப்பு எங்களின் கைவண்ணத்தில் முழுமையடைந்துள்ளது.

கதையில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒவ்வொருவர் எழுதியுள்ளோம். முகமறியா நண்பர்களாக அறிமுகமாகி, உணர்வுஙளோடு இணைந்து சொந்தங்களாய் உருமாறிய ரோஜாக்கள்.

Read More...

Achievements

+6 more
View All