Share this book with your friends

Chee.. Chee.. Ethanai Mutham / ச்சீய்.. ச்சீய்.. எத்தனை முத்தம்

Author Name: PARAMASIVAM | Format: Paperback | Genre : Poetry | Other Details

எந்த காதலுக்கும், காதலனுக்கும், காதலிக்கும் எக்காலத்திலும் தன் அன்பை முழுமையாக வெளிப்படுத்த முத்தம் ஒரு முதல் ஆயுதம். முத்தம் ஒரு போதை மருந்து உண்டாலும் குறையாது இல்லாமலும் இருக்க முடியாது. முத்தத்தின் பல்வேறு நிலை பற்றி பேசுகிறது இந்த கவிதை புத்தகம்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பரமசிவம்

பிற கவிதைகளில் காணப்படாத நெருக்கமும், அன்பும், வசீகரமும் இவர் கவிதைகளில் உண்டு, ஆணுக்குப் பெண்ணும் , பெண்ணுக்கு ஆணும்,போதாத காதலுக்கு இவர் கவிதை போதும் ,பழரசம் உண்டது போல முத்தக் கவிதைகளில் வேர் பார்த்துள்ளார். எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தன் தனி தமிழை கையாண்டு உள்ளார், பல கவிதை போட்டியில் இவர் கவிதைகளே முதலிடம்

Read More...

Achievements

+1 more
View All