திருச்சபைகளில் நடக்கும் ஆராதனைகளை பாடல்களும், நடனங்களும், குருநாடகங்களும் சிறப்பிக்கின்றன. இந்த நூலில் உள்ள குறு நாடகங்கள், அருட்திரு. A. தேவசகாயம் அவர்களின் துணைவியார் திருமதி. அகஸ்டா சகாயம் அவர்கள், சுமார் 35 ஆண்டுகள் கல்விப்பணி ஆற்றிய நாட்களில் வேதாகம நாடகங்களையும், சமூக நாடகங்களையும், சரித்திர புருஷர்களின் நாடகங்களையும் எழுதி பள்ளி மாணவர்களையும், திருச்சபை வாலிப சகோதர சகோதரிகளையும் வழிநடத்தினார்கள். தனது துணைவியார் திருமதி. அகஸ்டா சகாயம் அவர்களின் மறைவிற்க