Share this book with your friends

Enathu scotland matrum London Payanam / எனது ஸ்காட்லாந்து மற்றும் லண்டன் பயணம் பயண அனுபவங்கள்

Author Name: Dr. G Chakarapani | Format: Paperback | Genre : Others | Other Details

உலகில் அதிகமான (790) தீவுகளைக் கொண்ட நாடு ஸ்காட்லாந்து.  எடின்பரோ (Edinburgh) ஸ்காட்லாந்தின் தலைநகர். இது ஐரோப்பாவின் மிகப் பெரிய வணிக மையமும் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா மையமும் ஆகும். அதேபோல் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனின்  டவுனிங் தெரு, வெஸ்ட்மின்ஸ்டர் அபே, பக்கிங்ஹாம் அரண்மனை, கிரீன் கார்டன், பக்கிங்ஹாம் கார்டன்,  செயின்ட் ஜேம்ஸ் பார்க், லண்டன் கிரீன் பார்க், டிரபல்கர் ஸ்கொயர்,  லண்டன் பிரிட்ஜ், டவர் பிரிட்ஜ், ஜேம்ஸ் ஆற்றின் அழகு, செயின்ட் பால் கதிட்ரல் சர்ச் ஆகியன காணவேண்டியவை.

Read More...
Paperback
Paperback 160

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

முனைவர் கோ. சக்கரபாணி

ஆசிரியர் பெயர் : முனைவர் கோ. சக்கரபாணி, M.Com.,M.C.A.,M.Phil.,DSADP.,Ph.D. வயது : 70 ஆண்டுகள், ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலர். பெற்றோர் : திரு. கோவிந்தராஜ் மற்றும் திருமதி. நாகம்மாள். பிறந்த ஊர் : ஆனூர் கிராமம், பொன்விளைந்த களத்தூர், செங்கற்பட்டு மாவட்டம். மனைவி மற்றும் மைந்தர்கள் : திருமதி எஸ்தர் திலகவதி,B.A.,, இரு மகன்கள் மற்றும் ஒருமகள் உள்ளனர்.ஆசிரியரின் இதர நூல்கள் கருப்பன் பண்ணக்கார் பஞ்சாயத்து, மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும்,  இந்தியாவில் அரும்பணியாற்றிய அயல் நாட்டவர், குடும்ப வாழ்க்கை,பிளாரன்ஸ்  நைட்டிங்கேல், கனவுதேசம் கனடா பயணம் – தொகுதி 1 & 2

Read More...

Achievements

+10 more
View All