இலக்கிய வடிவங்களில் முதலில் தோன்றியது ‘கவிதை’ என அறிஞர் கருதுகின்றனர். அதுமட்டுமின்றி மற்ற வடிவங்களைவிட சிறப்பானது என்றும் கருதப்படுகிறது.
பிற இலக்கிய வடிவங்களில் கருத்துக்களை நாம் அறிகிறோம். ஆனால் கவிதையில் கருத்துக்களை நாம் உணர்கிறோம்.
பல ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது தமிழ்க் கவிதை. அதன் அமைப்பும் காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல்களை அடைந்துள்ளது.
அன்று முதல் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர் சுரதா அவர்கள் எழுதிய கவிதைகள் வரை உள்ள படைப்புகளில் சிறந