பேராசிரியர் அருள்திரு தே.அ. கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்கள் திருநெல்வேலி திருச்சபை வரலாறு மற்றும் திருச்சபையில் தடம் பதித்த மகத்தான தேவ மனிதர்கள் பற்றி ஏராளமான நூல்கள் எழுதி இருக்கிறார். இப்புத்தகங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளச் செய்வதுடன், நாமும் திருச்சபைக்கு நம் பங்காக என்ன செய்ய முடியும் என்ற சவாலை முன்வைப்பதாக இருக்கின்றன. இவ்வரிசையில், "தென் நெல்லை அப்போஸ்தலன் ஜாண் தாமஸ் அவர்களது சேவையையும் நாம் நன்றியுடன் நினைவுபடுத்தி அவர்களை நம் மத்தியில் கொண்டு வந்து