Share this book with your friends

Kalam kandu vaagai soodum mannan / களம் கண்டு வாகை சூடும் மன்னன்

Author Name: Ramkumar Shanmugam | Format: Paperback | Genre : Others | Other Details

களம் கண்டு வாகை சூடும் மன்னன்

எவன் ஒருவன் போராட்டக் களத்தில் தோல்வியையும் துரோகங்களையும் கடந்து வாகை (வெற்றி மாலை) சூடுகிறாறோ அவனே களம் கண்டு வாகை சூடும் மன்னன்.

குறிப்பு : இந்த புத்தகத்தின் பக்கங்களை படித்த பின்பு உங்கள் உள்ளத்தினுள் அணையாத நெருப்பு ஒன்று சரித்திரம் படைக்கும் வரை எரியுமானால் நீங்களே இந்த நூலின் நாயகன்.

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ராம்குமார் சண்முகம்

ராம்குமார் சண்முகம்

இவர் (நிலக்கோட்டை) திண்டுக்கல் மாவட்டத்தில் பிறந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை பிறப்பதற்கு முன்னரே இவருடைய மகனுக்காக இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

இளம் வயது எழுத்தாளரான இவர் பல கவிதைகளையும் எழுதியுள்ளார்.

இந்த சமுதாயத்தில் இவர் கடந்த வந்த பாதையும்.. கற்றுத் தந்த பாடங்களுமே இவரை பேனா பிடிக்க வைத்துவிட்டது.. இன்று

இவர் எழுதிய கீழே குறிப்பிட்டுள்ள வரிகளை போல் உண்மையாக ஒருநாள் இவ்வுலகத்தை உறங்காமல் செய்து விடுவாரோ..

" என் விரல்கள் உறங்குவதை தவிர்த்து தினம் கவி எழுத தொடங்கி விட்டாள்..

இவ்வுலகில் ஒருவரையும் உறங்காமல் செய்து விடுவேன்"

Read More...

Achievements