Share this book with your friends

kallarai pookkal / கல்லறை பூக்கள் கனவுகளின் தோட்டம்

Author Name: Shankar Jr | Format: Paperback | Genre : Poetry | Other Details

"கல்லறை பூக்கள்" - இது உருவாக ஒருதலை காதலனின் தோழ்வியே காரணம்!, அவளின் நீங்க ஞாபகங்கள் ஒருசேர, என் காதலின் தாக்கம் எனை தூண்ட கவிதை கிறுக்கல்களை இங்கே கொட்டித் தீர்க்கிறேன். அவள் என்னுடன் இல்லா வெற்றிடத்தை நினைவுகள் கொண்டு காலம் கடத்துகிறேன், தினம் தினம் அவளின் நினைவுகள் என்னிலே சிறகடிக்க, அவைகள் இங்கே கவிதை கிறுக்கல்களாக பூத்துக் கிடக்கிறது, என்றேனும் ஓர் நாள் அவள் பாதங்கள் தீண்டும் மென!.. 

Read More...
Paperback
Paperback 110

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஷங்கர் ஜெ.ஆர்

ஷங்கர் ஜெ.ஆர் (எ) ஜெயசங்கர்.

பொறியாளன், எழுத்தாளன்.

கனவுகளுக்கு அடிமையானவன், நீங்க ஞாபகங்களை வெள்ளைத் தாள்களில் கிறுக்குங்கள் அவைகள் உயிர் பெறட்டும்..

Read More...

Achievements

+2 more
View All