10 Years of Celebrating Indie Authors

Share this book with your friends

Karuppu Poonai Koottam / கறுப்பு பூனைக் கூட்டம்

Author Name: Arnika Nasser | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வளர்ந்து வரும் நடிகன் சமரனின் வாழ்வில் பல அமானுஷ்யங்கள் அரங்கேறுகின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் ஒரு கறுப்புப் பூனையைத் தொடர்ந்து பார்க்கிறான் சமரன். அதன்பிறகு, சமரனின் உடலிலும் மனதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. திடீரென்று ஒருநாள் சமரன் காணாமல் போகிறான். அவனுடைய காதலி வான்முகில், டிடக்டிவ் டியாராவை அணுகுகிறாள். துப்பறியத் தொடங்கும் டியாரா மீது பல அமானுஷ்யத் தாக்குதல்கள் நடக்கின்றன. யார் இதெற்கெல்லாம் காரணம் என்பதை பல சுவாரஸ்யமான மர்மங்களுடன் விவரிக்கிறது இக் கதை.

Read More...
Paperback
Paperback 299

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆர்னிகா நாசர்

மதுரையைச் சேர்ந்த ஆர்னிகா நாசர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். 800 சமூகச் சிறுகதைகள், 200 அரசியல் நையாண்டிச் சிறுகதைகள், 200 விஞ்ஞானச் சிறுகதைகள், 160 நாவல்கள், 50 தொடர்கதைகள், 10 வானொலி நாடகங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட தொகுப்புகள், ஒரு டிவி சீரியல், ஒரு மொழிபெயர்ப்புத் தொடர், 450 திருக்குர்ஆன் நீதிக்கதைகள் என இவருடைய பங்களிப்பு நீள்கிறது.

Read More...

Achievements