Share this book with your friends

Kathai Sollatuma / கதை சொல்லட்டுமா

Author Name: Lokesh | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

"ஒவ்வொரு கதைக்கும்  ஒரு  காரணம்  உண்டு மற்றும்  ஒவ்வொரு காதாபாத்திரங்களுக்கும்  ஒரு  உலகம் மற்றும்  வாழ்க்கை  உண்டு " இப்புத்தகத்தில்  இடம்பெற்றுள்ள  ஒவ்வொரு  கதையும்  ஒரு  காரணத்தை  கொண்டே  உருவாகி  உள்ளது  அவை  காதல் , சமூகம் ,நட்பு , கிரைம் போன்ற  பிரிவுகளில் அந்த அந்த  பிரிவை நியப்படுத்தும்  வகையில்  கதைகள்  கட்டமைக்க  பட்ட  ஒரு  புத்தகம், வெவ்வேறு  கதைகள்  வெவ்வேறு  உலகத்திற்கு  அழைத்து  செல்லும், இந்த  புத்தகம்  ஒரு  சாதாரண  சிறுகதைகள்  கொண்ட  புத்தகமாக  இருக்காமல்  வாசகர்களுக்கு  ஒரு  புதிய  அனுபவமாக  அமையும்  வண்ணம்  வடிவமைக்க பட்டுள்ளது 

Read More...
Paperback
Paperback 200

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

லோகேஷ்

லோக்கேஷ், சென்னையில் வசிக்கும் இளம் எழுத்தாளர். லயோலா கல்லூரியில் கணிப்பொறியில் இளங்கலை பெற்ற இவர் தற்போது 3 குறு நாவல்கள் எழுதி சுய வெளியீடு செய்திருக்கிறார். புத்தகங்கள் வாசித்து அவற்றை விமர்சனம் மற்றும் பரிந்துரை செய்வார். சிறு  வயது முதலே எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் எழுதும் திறனை மேம்படுத்த தனது 15 ஆவது வயதிலிருந்தே சிறு கதைகள் எழுதியுள்ளார். காதல், சமூகம், திகைக்க வைக்கும் கதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். தீரா கனவு, கதை சொல்லட்டுமா என்று இரண்டு தமிழ் புத்தகங்களும் Thoughts that conquer your mind  என்ற ஆங்கில புத்தகத்தையும் எழுதியுள்ளார். தற்போது writer-o-phile என்னும் வலைப்பதிவில் (blog) சிறு கதைகள் எழுதி வருகின்றார்.

Read More...

Achievements

+5 more
View All