தனக்குக் கொஞ்சகாலம் மாத்திரம் உண்டென்று அறிந்த பிசாசானவன், தேவனுடைய பிரமாணங்களை உயர்த்திப்பிடிக்கும் தேவமக்களுக்கு எதிரான அவனது உபத்திரவம் மற்றும் அக்கிரமத்தின் இரகசியத்தை நிறைவேற்றும்படியாக திரைக்குப்பின்னாக செய்துகொண்டிருக்கிற மறைவான திட்டங்கள் மற்றும் செயல்கள், அதற்குரிய ஆயத்தங்கள்பற்றியும் இப்புத்தகம் கூறுகின்றது. ஆவிக்குரிய உறக்கத்திலிருக்கும் தேவனுடைய பிள்ளைகளை விழித்தெழச்செய்து ஒரு எழுப்புதலைக் கொடுக்கக்கூடியதாகவும், காலத்தின் அவசியத்தையும், அவசரத்தையும