Share this book with your friends

Magariyin kirukkalgal / மகரியின் கிறுக்கல்கள் பாகம் - 1

Author Name: Aalon Magari | Format: Paperback | Genre : Poetry | Other Details

அவ்வப்போது கிறுக்கியவைகள், இப்போது தொகுப்பாக "மகரியின் கிறுக்கல்கள்" என கைகளில் .. சில நேரங்களில் ஏற்படும் கனவுகள், உணர்வுகள், சந்தோஷம், வலி, யோசனை, விரக்தி, தவம் என அனைத்தும்  இந்த புத்தகத்தில்.. 

Read More...
Paperback
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ஆலோன் மகரி

வணக்கம், இவள், நந்தினி வெங்கடேசன். "ஆலோன் மகரி " என்னும் பெயரில் 2019 ஆம் ஆண்டில் இருந்து கதை எழுதி வருகிறேன். முதுகலை வணிக மேலாண்மை படித்த நான் எழுத்தின் மீது கொண்ட காதலால் அவ்வப்பொழுது கிறுக்கல்களாக கிறுக்கி வந்து , இப்போது கதை எழுதவும் தொடங்கி விட்டேன் . "தமிழ் " மீது கொண்ட பற்றும் இப்போது காதலாக மாறி வருகிறது . காதல் கொண்ட மனம் அமைதியாகுமா ? என் கையும் , பேனாவும் அதிகம் சந்தித்து கொண்டதால் கிறுக்கல்கள் கவிதைகளாக மாறியது . இப்போது கதைகளும் வெளி வர தொடங்கி விட்டது . "வாசிப்பு" தான் எனது மிக பெரிய போதை. அந்த போதையின் காரணமாக ஏற்பட்ட சிந்தனைகள் , கருத்துகள் , தோன்றும் கற்பனைகள் என அனைத்தும் இப்போது கதை வழியே உலகிற்கும் தெரியப்படுத்துகிறேன். என் எழுத்து உங்களுக்கும் ஒரு புது கற்பனையை கொடுக்கலாம் , நம்மில் சிலருக்கு ஒரே மாதிரியான சிந்தனை போக்கும் இருக்கலாம். மழலை நடையில் இருக்கும் எனக்கு வழிகாட்டி , நான் வெகு தூரம் நடக்க ஆசீர்வதியுங்கள் .

அன்புடன் , 

ஆலோன் மகரி

உங்களின் கருத்துகளை தெரிவிக்க: 

aalonmagari@gmail.com

Read More...

Achievements

+1 more
View All